Headlines

கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

கோவையில் பள்ளியின் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வசதிகள் சேர்க்கின்ற வகையில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இடைய பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்ட சுமார் 2.50 கோடி ரூபாய் நிதி அளித்த தமிழக முதல்வரால் ஒதுக்கப்பட்டிருந்தது.

பரிந்துரை செய்த மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் வி செந்தில் பாலாஜி அவர்களுக்கும் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அண்ணன் அவர்களுக்கும் மேலும் கலையரங்கம் கூடுதல் வகுப்புகள் கட்ட ரூபாய் 44 லட்சம் வழங்கிய ஸ்ரீ ரங்க நாதர் இண்டஸ்ட்ரீஸ் வி நாராயணசாமி அவர்களுக்கும் 25 வது வார்டு கவுன்சிலர் சம்பத் அவர்கள். மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

கோவை பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு,கணபதி ராஜ்குமார் அவர்கள்,குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவில் ஆணையாளர் திரு சிவகுரு பிரபாகரன் IAS அவர்களும், மாண்புமிகு, மேயர், திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களுகம்,துணை மேயர் திரு, வெற்றிச்செல்வன் அவர்களும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் அவர்களும் மாநகராட்சி அதிகாரிக,பகுதி கழக செயலாளர் மற்றும் வட்ட கழக செயலாளர், பாக முகவர்கள், கழக மூத்த முன்னோடிகள், மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *