கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் மகளிர்களிடம் பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால் பெண்கள் பொறுமையாக காத்திருந்து கட்டனம் இல்லாத பேருந்தில் ஏருக்கிறார்கள்.

ஆனால் இன்று பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களிடம் பேருந்து நடதுனார் கட்டாயமாக வசூல் செய்வதாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்வதால் பெண்கள் ஏமாற்றம் மற்றும் அவதிபடுவதாக கூறப்படுகிறது.
