Headlines

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர்.

துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் .

சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை உறவினர்கள் மருத்துவமனையை முற்றிகையிட்டு போராடி வருகிறார்கள்.

இதன் காரணமாக இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *