நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” – நீதிபதி
திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காட்டம். பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல். கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது – அரசுத் தரப்பு. தற்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் போதாது என மனுதாரர் வாதிட்டபோது நீதிமன்றம் கண்டிப்பு. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
