மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் மு.பொன்தோஸ் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகரி அதிகாரிகளுடன் ஆய்வு.
நீலகிரி மாவட்டம் கொடநாடு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காமராஜ் நகர் உள்ளிட்ட கிராம் மக்கள் வழிப்பாதை தொடர்பான வழக்கை சுட்டி காட்டி அண்மையில் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு கடிதம் அளித்ததன் பேரில் இன்று கொடநாடு ஊராட்சி கூட்டறையில் தமிழ்நாடு அரசின்மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்ஆணைய உறுப்பினர் கொடநாடு மு.பொன்தோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வழிப்பாதை தொடர்பான மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புமாறு…
