Headlines
காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

காயகல்ப மத்திய அரசு விருது பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் பன்றிகளின் நடமாட்டம் : சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு..

செங்கோட்டை : ஜன-03 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையானது மத்திய அரசினுடைய சிறந்த மருத்துவமனைக்கான காயகல்ப விருது முதல் பரிசினை பெற்றது குறிப்பிடத்தக்கது. சுகாதாரமும் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதிலும் நோயாளிகளை தகுந்த சிகிச்சை அளித்து முறையாக கவனிப்பதிலும் மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைக்கு ஈடாக செங்கோட்டை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்வது…

Read More
200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா

200 வருட பழமையான வல்லம் சாகுல் ஹமீது ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் திறப்பு விழா.

தென்காசி, ஜனவரி : 1 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் கிராமம் இயற்கை சூழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் ஆகும் இங்கு பிரதான தொழிலாக அரிய வகை பழங்கள் மொத்த விற்பனை செய்யும் தொழிற்கூடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாழும் இஸ்லாமியர்கள் கடந்த 200 வருடங்களுக்கு முன்பாக தொழுகை பள்ளியை அமைத்து இறை வழிபாடு செய்து வந்தனர் பழமையான பள்ளி என்பதாலும் தற்போதைய மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தொழுகை…

Read More