விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார்.
மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தை திருவெண்ணைநல்லூர் நில ஆய்வாளர் சர்வேயர் மூலம் அனைத்து எல்லையும் காட்ட வேண்டும்.
அதே பகுதியில் பல தர முறையாக ஆதிதிராவிடர் மரணம் அடைந்தவர்களை புதைக்கும் சுடுகாடு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தன தற்போது அந்த சுடுகாடு ஆக்கிரமிப்பாளர்கள் செயல்பாடுகள் உள்ளது அதை மீட்டு தர கோரி அதே பகுதியில் ஏறி வாய்க்கால் நீர் நிலை பகுதியை தூர்வாரி வாய்க்காலை அகலப்படுத்தி கரைகளை உயர்த்தி மீண்டும் பாசனம் வசதியை செய்து தர வேண்டும் சிபிஐ கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் ஆ. செளரிராஜன் தலைமையில் மற்றும் துணை செயலாளர் கலியமூர்த்தி ராஜா கண்ணு நாராயணன் குருசாமி கண்ணகி வெங்கடேசன் மற்றும்.R. முருகமன்மா.து. செயலாளர் மற்றும். மா. பெருமாளர்.P. பாலசுப்பிரமணியன் செயலாளர்.S. செல்வகுமார். முத்து தோழர்கள் மணிகண்டன் சேகர் ராதாகிருஷ்ணன் குமார் முருகன் ராமு மூர்த்தி அய்யனார் சாவித்திரி கலில் கன் ஏழுமலை அன்பரசன் அன்பழகன் ஆறுமுகம் உத்தமராஜ் ராஜா ரமேஷ் வெங்கடேசன் ராஜா அய்யனார் அரசு ராமன் முருகன் ஜான் ஜெரால் தனுஷ் சுஜி த் வள்ளி ஷகிலா பிரேமா பாலமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
