தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
மற்றும் இப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு 100கால்நடை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மண்புழு உரம், தீவன சோள விதை, தாது உப்பு மற்றும் பயிற்சி கையேடு மற்றும் மதிய உணவு உணவு வழங்கப்பட்டது
