உதகையில் SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகமண்டலத்தில் SC/ST தொழிலாளர்களுக்கு தொடரும் வன்கொடுமை உடனடியாக தீர்வு வேண்டுமென SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதகமண்டலத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து உதகமண்டலத்தில் SC /ST தொழிலாளர்கள் வன்கொடுமையின் கீழ் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இதனால் வரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனவும் மேலும் தொடர்ந்து 40 மணி…
