வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தை போலிபட்டா மூலம் அபகரிக்க முயற்சி.
நிலத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா. வாணியம்பாடி,ஜூலை.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம், குறவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம். இவரது கணவர் செல்வராஜ். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளான். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் செல்வராஜ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய…
