“ஓரணியில் தமிழ்நாடு” – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!
“மண், மொழி, மானம் காத்திட – ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் தலைமையில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், பூத் எண்: 208 பகுதிகளில் உள்ள குப்பண்ண தோட்டம், காட்டேரி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்…
