கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.
கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…
