நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது…
நீலகிரி மாவட்டம் குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைப்போம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆலய வளாகத்தில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி ஐயனை தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் ஐயப்ப…
