கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்டது.
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை மந்தை பகுதியில் வடகரை பேரூர் இளைஞர் அணி சார்பாக தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் கலைஞரின் 102 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்குகாசிராஜன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் தலைமையேற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட கழக பொருளாளர் எம் எம் ஏ ஷெரிஃப் பேரூர் கழகச் செயலாளர் தங்கப்பா என்ற உசேன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்…
