வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.
நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலுல் 412 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது.இதில் 323 முழுநேர நியாய விலைக் கடைகளும் 89 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் (44 நடமாடும் நியாய விலைக் கடைகள்) இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் 2,19,772 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் தகுதியுள்ள குடும்பஅட்டைதாரர்களின் விவரம் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட…
