மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.
மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 2 கோடி ஸ்லவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார் , கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஹாபிழ் காரி மு.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி இமாம், மதுரை-சிவகாசி…
