உடுமலை நவம்பர் 19.
14வது ஆடவர் ஹாக்கி இடையே உலகக் கோப்பை 20 25 விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை வித்தியாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பைமற்றும் போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார்.


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன் உடுமலை நகர் மனங தலைவர் மத்தின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா
இருந்தனர்.
