Headlines

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் மாவட்டஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹமான்..இ.ஆ.ப. அவர்கள் இன்று 10:30 மணி அளவில் சாலை விபத்தில் உயிரிழந்த மூவேந்தர் நகர் தனலட்சுமி கார்டன் உள்ள திருமதி சிவரஞ்சனி அவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .3. லட்சம் காசோலை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *