திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை வாணியம்பாடி நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் திரு. V.S. சாரதி குமார் BE.,MC அவர்கள் வாணியம்பாடியில் வரவேற்பு அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி திரு.ம.பா. சாரதி MC,தொழிலதிபர் திரு. ஜெனமே ஜெயன், வார்டு செயலாளர் திரு. ஜெயகாந்தன்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.R.சிரஞ்சீவி குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அலெக்ஸ், கழக நிர்வாகிகள் எட்வின் பிரேம் ஆகியோர் உடன் இருந்து வரவேற்பு அளித்தனர்.
