தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகம் 15.7.2025. அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேற்கண்ட முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் மேற்படி முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை ஆதார் சேவை இ. சேவை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொணரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் அதன் அடிப்படையில் நாளை .22.8.2025அன்று விழுப்புரம் நகராட்சி திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் மயிலம் ஒன்றியம் மரக்காணம் ஒன்றியம் முகையூர் ஒன்றியம் மற்றும்கோலியனூர் ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற்றுள்ளது.
இம் முகாமில் விழுப்புரம் நகராட்சி சங்கரமடம் சாலை காமராஜர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று ம் முகாமில் வார்டு மற்றும்.15 ஆகிய வார்டுகளை ச் சார்ந்த பொதுமக்கள் அணுக்களை வழங்கிடலாம திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெரிய சேவலை மற்றும் சரவணபாக்கம் ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம் மயிலம் ஒன்றியம் வெங்கந்தூர் கிராம சேவை மைய க் கட்டிட வளாகத்தில் நடைபெறும் முகாமில் வெங்காந்தூர் விழுங்கும் மற்றும் அரசூர் ஆகிய ஊராட்சி சார்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம் மரக்காணம் ஒன்றியம் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் நல்லூர் வைடப்பாக்கம் குரூர் நகர் மற்றும் நாகல் பக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம் முகையூர் ஒன்றியம் ஆலம்பாடி.JBM. திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில்.வை. சித்தாமூர் காடகனூர் மற்றும் தணிக்கலாம் பட்டு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம் கோலியனூர் ஒன்றியம் வி. அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உலகத்தில் நடைபெறும் முகாமில் வி. அரியலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
