Headlines
தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துவ பொங்கல் வல்லம் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

தமிழக அரசின் உத்தரவின்படி சமத்துவ பொங்கல் வல்லம் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 14 தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க சமத்துவ பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா தலைமை வகித்தார் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் சமத்துவ பொங்கல் ஆக அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழரின் பண்பாடின்படி பொங்கல் பானையில் இயற்கையான பொருட்களை கொண்டு பொங்கல் படைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள்…

Read More
வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது

வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

Read More
திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர்‌, திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா.

திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்டஅணித்தலைவர்‌, திமுக விவசாயதொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சேவா ரத்னா Dr.M.சிவராமன் சார்பாக43-வது, வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு 16-ஆம்ஆண்டாகபொங்கல் பொருளட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடைபெற்றது. பயனாளிகளுக்கு திரு சிவராமன் அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில்திரு, துரை செந்தமிழ்ச்செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் திரு. வ.மா. சண்முகசுந்தரம், அவர்கள்,43-வது பவட்டசெயலாளர் திரு. சிவகுமார், நான் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் திரு. S. Mமுருகன் அவர்கள், இளைஞர்அணி நிர்வாகிகள்தொண்டர்கள் மகளிர்…

Read More
மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்

மதுரை கே.புதூர் மூன்றுமாவடியில் செல்வகணபதி டிவிஎஸ் ன் பொங்கல் விழா கோலாகலம்.

மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில், செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பொங்கல் திருநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா செல்வகணபதி டிவிஎஸ் நிறுவனரும் உரிமையாளரும் ஆகிய உயர்திரு பழனிதங்கவேல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை ஒட்டி புதிய வாகனங்களை விழாக் கால சலுகையில் வாகனங்கள் வாங்க மூன்றுமாவடி கே.புதூர் செல்வகணபதி டிவிஎஸ் கிளையில் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் சென்று மகிழ்ச்சி அடைந்தனர். புதியப் பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி செலுத்தி, தமிழர்…

Read More
திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்" எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தின விழா! திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்ற, “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்” எம்.ஜி.ஆர். 109- வது பிறந்த தினவிழா!திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய, அதிமுக நிர்வாகிகள்!

திருநெல்வேலி,ஜன.17:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தலைவருமான, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109- வது ஆண்டு பிறந்த தினவிழா, இன்று {ஜனவரி.17} தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான “எடப்பாடி” கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள, எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட செயலாளர் “தச்சை” என். கணேச ராஜா தலைமையில், “மலர் மாலை”…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.

2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…

Read More
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் . தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது. ​கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில்…

Read More