Headlines
மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி !

செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெறும் மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை… தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி சமூகநீதி போராளி மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பேரனுமான மு.சக்கரவர்த்தி அவர்கள்… கட்சியின் தலைமையகமான சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர்முனைவர் டாக்டர். தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களிடம் வழங்கினார்கள்.!

Read More
அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

அய்யா திருமாவளவன்வந்துருக்கேன் அய்யா… !

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுருக்கும் தகைசால் தமிழர் திரு.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து.. மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்..

Read More
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி

Read More
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….

Read More
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்

Read More
நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

, ஆக.17 –கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர். எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்…

Read More