Headlines
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…

Read More
பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா...

பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…

Read More
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…

Read More
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…

Read More
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள் உணர்வு குறித்து விஜய் உணர்ந்ததைப் போல விரைவில் தமிழக முதலமைச்சரும் உணர்ந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், கடந்த வருடம் பருவ மழையின் பொழுது சென்னை தத்தளித்த போது, 4000 கோடி ரூபாய் செலவு செய்ததாக விவகாரம் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த 4ஆயிரம் கோடிரூபாய் நிதி விவகாரம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டுமெனவும், பாஜக மாநாடு நடத்தினாலோ, த வெ க மாநாடு நடத்தினாலும் 21கேள்விகள் உள்பட பல விதிமுறைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் ராணுவம் விமான சாகசம் நடத்தினால், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி சொல்கிறார். ஆனால் திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை, திமுக மாநாட்டிற்கு கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்தார். தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும், தனியார் பள்ளிகளில் வசதி உள்ள குழந்தைகள் மூன்று மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என்றும், உன் மொழி கல்விகள் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரையும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள்…

Read More
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள்…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 02

வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து…

Read More
தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை ரமேஷ் ஓட்டினார். நான்குவழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, அதையும் கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, எதிரே வந்த சுமை வாகனத்தின் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற நாலாட்டின்புதூர்…

Read More
தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

தென்காசி அக்டோபர் 14-தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக தென்காசி மாவட்ட பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடி சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் போவது வாடிக்கையாகிவிட்டது யானைகளின் கூட்டம் வடகரை அச்சன்புதூர் மேக்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read More