திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், “பசும்பொன்” உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!
திருநெல்வேலி,அக்.29:-“சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாகிவிடும்!” என்று முழங்கிய, “தெய்வத்திருமகனார்” பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின், 63-ஆம் ஆண்டு “நினைவு” தினத்தை (அக்டோபர்.30) முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, “திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “அண்ணல்” அம்பேத்கர், “மகாகவி” சுப்பிரமணிய பாரதியார்,”பசும்பொன்”…
