Headlines
வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடி, ஏப்.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் தனியாருக்கு சொந்தமான நர்ஸரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் இஃர்பான் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணிக்கு தனது மிதிவண்டியில் பணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் முஹம்மத் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். முஹம்மத் இஃர்பான் வலியால் துடித்துக்கொண்டு சற்று தூரம் நடந்து சென்று ஒரு…

Read More
போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை.

கோடை காலம் துவங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சமிக்கையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் BSC.MA. உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது…

Read More
நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாகவீடு இல்லாத ஏழை எளியமக்கலுக்கு கூடலூரில்26.6 கோடியில்300 வீடுகள் கட்டி கலைஞர் நகர் அமைக்கப்படும் நாடு காணி மரபணு தொகுதி சூழலில்3 கோடி மதிப்பீட்டில் மேம்பட்டப்படும் பழங்குடி மக்கள் நிறைந்து வாழ்கின்ற நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரின் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்படும் அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள10 கோடி மதிப்பீட்டில் பழங்குடி காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் ஊட்டியில் சுற்றுலாக் காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருசலை குறைப்பதற்கு20 கோடி மதிப்பீட்டு…

Read More
நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

முதற்கட்டமாக கோத்தகிரி குஞ்சப்பண்ணை பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்தார். பழங்குடியின குழந்தைகளுடன் உரையாடி இனிப்புகள் வழங்கினார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் எஸ்பி நிஷா மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொந்தோஷ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், உள்ளிட்டோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு, கழக துணை பொதுச்செயலாளர், நீலகிரி…

Read More
கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கூட்டுறவாளர் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு தணிக்கை துறையின் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், தணிக்கை துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் Cooperative Audit Management System (CAMS) தொடர்பான பயிற்சி வகுப்பானது இன்று 04.04.2025ல் நடைபெற்றது. மேலும் 07.04.2025 முதல் தணிக்கை பணியானது CMAS மென்பொருள் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால்…

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி ஏப்ரல் – 4 – தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

Read More
மருதமலையில் கும்பாபிஷேகம்

மருதமலையில் கும்பாபிஷேகம்

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது இதைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை காண பக்தர்கள் கூட்டம் திரளாக திரண்டு உள்ளனர் கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் மருதமலை செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் வடவள்ளி தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையம் வழியாக மருதமலைக்கு வரலாம் அதுவும் பாரதியார்…

Read More
பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் கடந்த மாதம் 28ம் தேதி காலமான நிலையில், இன்று ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்புராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் இன்று சுஹர் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மத்திய அரசு நிறைவேற்ற உள்ள புதிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு வாரிய புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டால் ஷாயின்பாக் ஆர்ப்பாட்டம் போல தொடர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அறிவித்ததுள்ளனர்.

Read More