Headlines
முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்

முதலமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு – குமரி மாவட்டத்தின் தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தார்.

சென்னை: கன்னியாகுமரி மக்களுக்கான முக்கிய தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த். சந்திப்பில், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க அவசர நிதி ஒதுக்கீடு செய்யுதல். குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய…

Read More
உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம் மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

உடுமலை பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி விற்பனை தீவிரம்மானியதிட்டங்கள் வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

செப் 27, உடுமலை- திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம் கொமரலிங்கம், கொழுமம் ,பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால், பொரி உற்பத்தி மற்றும் விற்பனை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பொறி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஓரு கிலோ அரிசி கிலோ 55 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் ரூ.75 ரூபாய் விற்பனை…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்...

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்…

செப் – 27, உடுமலை – உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம் நடனம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒருமாத காலமாக அனைத்து தரப்பினரும் வள்ளி கும்மி நடனத்தை கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனமாடினார். இந்நிகழ்ச்சியை…

Read More
கிரிகெட் போட்டியை துவங்கி வைத்தார்: தி.மு.க வட்ட செயலாளர்...

கிரிகெட் போட்டியை துவங்கி வைத்தார்: தி.மு.க வட்ட செயலாளர்…

செப் 27, கன்னியாகுமரி- குமரி மாவட்டம் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை இடலாகுடி F.L.T மைதானத்தில் தொடங்கின. தொடக்க நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி முப்பதொன்பதாவது வார்டின் திமுக வட்ட செயலாளர் இடலை செய்யது தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சைய்ரா கேட்டர்ஸ் உரிமையாளர் ஃரவுப் மற்றும் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேமராமேன் – ஜெனீருடன்., குமரி மாவட்ட…

Read More
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் பந்தய சாலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை தோட்டங்கள் அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக சிறப்பு விழிப்புணர்வு கண்காட்சி முகாமினை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் துவக்கி வைத்த போது உடன் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கிரியப்பனவர். கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் துணை ஆணையாளர்…

Read More
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் மரியாதை...

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் மரியாதை…

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் பிறந்த நாளுக்கு மதுரையில் உள்ள தின தந்தி அலுவலகத்தில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் படத்திற்கு அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநில இளைஞர் அணி தலைவர் M.நவநீதகிருஷ்ணன் சார்பில் மலர் தூவி மரியாதை செய்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.

Read More
நீலகிரி மாவடட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் ட்ரோண் பாதுகாப்பு...

நீலகிரி மாவடட பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் ட்ரோண் பாதுகாப்பு…

உபகரணங்கள், கேமராக்கள், உயர் வசதிகளுடன் கூடிய வாகனங்கள், தூரம் பாய்ச்சி அடிக்கக்கூடிய விளக்குகள் அத்தனையும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்தும், குடியிருப்புகள் வரக்கூடிய யானைகளை கட்டுப்படுத்த அலட்சியம் காட்டும் வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்க. இன்று ஆறு மணி முதல் 10:30 மணி ஆகியும் பந்தலூர் இந்திரா நகர் பகுதியில் குடியிருப்புக்குள் உலாவி வரும் யானை…. ஒரு சுற்றுலா பயணியை போல யானையை தெருகளுக்குள் உலாவவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் வனத்துறையை எம் தமிழ்நாடு…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை...!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை…!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ். எரிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது (30) கடலூர் போக்குவரத்து கழக பனிமலையில் மேக்கானிக் ஆக பணிபுரியும் மணிகண்டன் நேற்று வேலைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்த பொது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள்,10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், இதுக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R….

Read More
நீலகிரி மாவட்ட கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வனவிலங்கு தாக்குதல் மின்சாரம் பட்டா ,போன்ற சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் 20, மையங்களில் பொதுகூட்டமும் தெருமுனை பிரச்சாரமாக நடத்துவது என்று இந்திய கமியூனிஸ்ட் கட்சி (மார்க்சிட்) cpim மாவட்ட குழுவில் தீர்மானக்கபட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் தேவாலாவில் போராட்ட குழு சார்பாக பொதுக்கூட்டம் நடைபெ‌ற்றது …

நீலகிரி மாவட்ட கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வனவிலங்கு தாக்குதல் மின்சாரம் பட்டா ,போன்ற சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் 20, மையங்களில் பொதுகூட்டமும் தெருமுனை பிரச்சாரமாக நடத்துவது என்று இந்திய கமியூனிஸ்ட் கட்சி (மார்க்சிட்) cpim மாவட்ட குழுவில் தீர்மானக்கபட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் தேவாலாவில் போராட்ட குழு சார்பாக பொதுக்கூட்டம் நடைபெ‌ற்றது …

போராட்ட குழு தலைவர் தோழர் சுந்தராஜன் தலைமையில், வரவேற்ப்புரை தோழர் அர்சுணன், இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாஸ்கரன், இந்திய ஜனநயாக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் இராசி ரவிக்குமார், கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ், சிறப்புரையாற்றினர், முன்னிலை தீண்டாமை ஒழுப்பு முன்னனி மாவட்ட தலைவர் க,பெரியார் மணிகண்டன், கிளை செயலாளர்கள்,தோழர்கள் சாஜி,அசைன், செரியாப்பு ,DYFI ஏரியாகுழு தலைவர் செரீப், மற்றும் தோழர்கள் , சம்சு, தேவு ராகவன்,மாதவன், சுலைமான்…

Read More
கடலூர் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தில் திருமணம் ஆகாத சோகத்தில் இளைஞர் தற்கொலை.

கடலூர் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தில் திருமணம் ஆகாத சோகத்தில் இளைஞர் தற்கொலை.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பதை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமரவேல் வயது (33).இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற மன வருத்தத்தில், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் முண்டியப்பக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரவேல், இன்று உயிரிழந்தார். இதைக்குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண்ருட்டி செய்தியாளர் : R. விக்னேஷ்

Read More