Headlines

“TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

"TAMILNADU SCIENTIST AWARD" நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..

நீலகிரி மாவட்டம் உதகையில் 30.9.2025 நடைபெறும் “TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு இன்று வருகை தந்த, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன் அவர்களை உதகை தமிழகம் அரசு விடுந்தினர் மாளிகையில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்கில் ரவி, ரஹம்மதுல்லா, வழக்கறிஞர்கள் சந்திரபோஸ், குயிலரசன், செந்தில், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, கழக நிர்வாகிகள் CTN பாரூக், சந்தீப், பிரதீப், ரஞ்சித், முஸ்தபா, ஹக்கீம், பயாஸ் மற்றும் பலர் உள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *