மதுரை சமூக ஆர்வலர் சேக் மாஸ்தன் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்று கீதா மதன் அவர்களின் சார்பாக மாணவனுக்கு பள்ளி சீருடை மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்களை பார்வையற்ற தாயின் பொருள் கேட்டதை அடுத்த மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் சேக் மாஸ்தன் மாணவனுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
