திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்! அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.9:- நெல்லை மாவட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில், மொத்தம் 56 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கர் பரப்பளவில் 54 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொதிகை அருங்காட்சியகம் பணிகளை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக நிதித்துறை, தொல்லியல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், இன்று (டிசம்பர்.9) முற்பகலில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக தொல்லியல்…
