தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து தர்ணா
தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து ஊர்மக்கள் தர்னாவில் ஈடுபட்ட ஊர்பொதுமக்கள். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு சரியான பாதை இல்லாததாலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு இந்த பகுதி மக்கள் உள்ளதால் பலமுறை அரசு சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்ற சூழ்நிலையில் இன்று இறந்த…
