வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.
வாணியம்பாடி, பிப்.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் பொன்னேரி அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பொன்னேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம்…
