ஒன்றிய அரசை கண்டித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற மறியல் போர்! நூற்றுக் கணக்கணக்கானோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்!
திருநெல்வேலி, ஜூலை.9:- ஒன்றிய அரசே !மோடி அரசே! தொழிலாளர் விரோத, நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு !பொதுத்துறை நிறுவனங்களில், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடு !விலைவாசியைக் கட்டுப்படுத்து !பொதுத்துறை நிறுவனங்களில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி விடு!வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்டு ! மக்கள் விரோத, புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய பொது வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் [சி.பி.ஐ. எம்.எல்] கட்சியின் சார்பாக, திருநெல்வேலி…
