வடகரை திமுக சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
தென்காசி ஜனவரி தென்காசி மாவட்டம் வடகரையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…
