நாகர்கோவில் விசிக மாநகர மாவட்ட அலுவலகத்தில் முதல் செயற்குழு கூட்டம் – பெருந்திரள் பங்கேற்பு…
நாகர்கோவில், ஜனவரி 11 : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது அவர்கள் நன்றி தெரிவித்து, கட்சியின் வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தெளிவான கருத்துகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர்…
