அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு 8-வது நாளாக குளிக்க தடை விதிப்பு.
தென்காசி ஜூலை 26- தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன இவற்றில் தேனருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு குளிக்க அனுமதியில்லை இதே நிலையில் தற்போது குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும்…
