நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் வாணீஸ்வரி, மகேஷ், உதகை மேற்கு…
