உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகேமுகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல்சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்
செப் 07. உடுமலை: உடுமலை அடுத்துள்ள உள்ள மடத்துக்குளம் அருகே பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் ஒன்று அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மடத்துக்குளத்தையடுத்த கிழக்கு குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சபரீஸ்வரன்(வயது 38).பர்னிச்சர் கடை வைத்துள்ளார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் 2 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.அவர்…
