Headlines
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும்…

Read More
தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

செப் 13, கன்னியாகுமரி – “நீயே உன்னால் உனக்காக” அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் மருதம் அறக்கட்டளையின் நிறுவனர் ராபர்ட், நாஞ்சில் கலையக நிறுவனர் சீத்தாராமன் மற்றும் மலர் குழுவின் மாவட்டச் செயலாளர் ஜினோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சமூக சேவகி ஈஸ்வரி மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் சுசிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வை வழங்கறிஞர் சுதர்மன் அவர்கள் முன்னிலை…

Read More
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

செப் 12 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலை படி கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்து வரும் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ள 6% ஊதியத்தை தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனம்…

Read More
கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

கருங்கல் அருகே 42 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாய் கைது :

செப் 12, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பர் திணிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது….

Read More
முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

செப் 10 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்று நடைபெற்ற கிரிக்கெட், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு வெற்றிகளை பெற்றனர். “எங்கள் வெற்றிக்கு காரணம், எஸ்.பி. மருத்துவர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

பொங்கலுக்கு இலவச வேஷ்டி–சேலை தயாரிப்பு வேகமாக தொடக்கம் :

செப் 10 கன்னியாகுமரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில்,…

Read More
கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

கற்கள் வைத்து சாலை மறைப்பு – பொதுமக்கள் அவதி !

9 செப்டம்பர் 2025 குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது. ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள்…

Read More