Headlines
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…

Read More
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர்களால் நிரப்பி கொடுக்கப்பட்ட படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின், கைபேசி செயலியில் பதிவேற்றும் செய்யும் பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.22:- இந்திய தலைமை தேர்தல் ஆணையமானது, 2020 ஜனவரி 1- ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தங்களை மேற்கொள்ள, அறிவுறுத்தியுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில், வாக்காளர்களால் நிரப்பிக் கொடுக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை, வாககுச்சாவடி நிலை அலவலர்களின் கைபேசி செயலியில், பதிவேற்றம் செய்யும் பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம்,…

Read More
குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் - மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை.!

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளில் வெள்ளம் – மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை.!

தென்காசி,நவ – 23 தென்காசி மாவட்டம் குற்றாலம் தென்காசி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று பகலிலும்…

Read More
அறிவியலும் - சமுதாயமும், கருத்தரங்கம்…

அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம்…

செங்கோட்டை – நவ-23, மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த சமூகமாக பரிணமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பரந்துபட்ட அறிவியல் பார்வை சிந்தனைகளை விதைக்கும் முயற்சியாக ” அறிவியலும் – சமூகமும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதர், முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார்.,…

Read More
உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் - சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை...!

உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் – சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை…!

உடுமலைநவம்பர் 22. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான மூணாறு இந்த பகுதிக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகள் உடுமலை மூணாறு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்து செல்வது வழக்கம் குறிப்பாக யானைகளில்…

Read More
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

உடுமலைநவம்பர் 22. உடுமலை அருகே உள்ள குறுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரத் கேஸ் ஏஜென்சீஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் சார்பில் குறுஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் (100 நாள் வேலை) பயனாளர்களுக்கு கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர்…

Read More
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்...

சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…

சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….

Read More
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…

Read More
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிட்டிங் கைபந்து போட்டி – நாகர்கோவில் கோணத்தில் விழாக்கோலத்தில் துவக்கம்..

நாகர்கோவில்:குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மொத்தம் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கோவை, கன்னியாகுமரி, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்டவை—இந்தப் போட்டியில் பங்கேற்றன. விஜய் வசந்த் எம்.பி போட்டியை துவக்கி வைத்தார்.., குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அவர் போட்டியாளர்கள்…

Read More