விழுப்புரத்தில் முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம் – எஸ்.ஐ.ஆர் ரத்து செய்ய வலியுறுத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.
விழுப்புரம் நவ-27 : ஒன்றிய அரசின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அன்று விழுப்புரம் தனியார் திருமண மண்டப மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் வி.விக்ரம் தலைமையேற்றார். வரவேற்புரையை விழுப்புரம் நகர செயலாளர் சி. சுஹைல் முஹம்மது வழங்கினார்.அ. மதினா, ஜை. ஆயிஷா பேகம், தேவகி, சு. அமிதா, பா. ஷாகிரா பானு, சு. பாத்திமா, இ. ஆயிஷா, இ. ஷர்மீளா உள்ளிட்டோர்…
