செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு..
தென்காசி டிசம்பர் 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை முடித்துக்கொண்டு அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தென்காசி நடு பல்க் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அவரது அலுவலகம் அருகிலேயே வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு தென்காசியின் மையப் பகுதியான கூலக்கடை பஜார்…
