உதகையில் ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.
உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதியை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன்,நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி…
