இதழ்கள்
உடுமலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது அந்த வகையில் மல்லிகை ரூ 1000 ல் இருந்து ரூ,1500 ஆகவும்,செவ்வந்தி ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300-ல் இருந்து ரூ 800 ஆகவும்,கோழி கொண்டை ரூ.70-ல் இருந்து ரூ.150 ஆகவும்,அரளி ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300ல் இருந்து ரூ.800 ஆகவும்,ஜாதிப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.800ஆகவும்,ஜம்மங்கி 200-ல்…
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.
செப் 30 : உடுமலை உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் பிஏபி பாசன பகுதி மற்றும் அமராவதி பாசன பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப் பாசனம் ஆழ் குழாய் , சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் தென்னை சாகுபடி பரப்பு விரிவடைந்துள்ளது .25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2000 ஆண்டில் உடுமலை…
சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஆய்வு – பொதுமக்கள் பங்கேற்பு..
நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட செம்மாங்குடி சாலையில் தார்சாலை அமைப்பதன் தொடர்பாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.உடன் மண்டல தலைவர் திருமதி.அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் திருமதி. ரோஸிட்டா உதவி செயற்பொறியாளர் திரு.ரகுராமன் பகுதி செயலாளர் திரு.சேக்மீரான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அகஸ்தீசன் செயற்குழு உறுப்பினர் திரு.சதாசிவம் கழக நிர்வாகிகள் திரு.சிவகுமார், திரு. ஆறுமுகம், திரு.கிருஷ்ணகுமார், திரு. ஜலீல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை…
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..
தென்காசி, அக் – 01 – தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழாவில் நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். தென்காசியில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் காலை,…
“TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் : உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன்..
நீலகிரி மாவட்டம் உதகையில் 30.9.2025 நடைபெறும் “TAMILNADU SCIENTIST AWARD” நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு இன்று வருகை தந்த, உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோ.வி.செழியன் அவர்களை உதகை தமிழகம் அரசு விடுந்தினர் மாளிகையில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். உடன் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில், உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன்,…
தனது தந்தையின் கனவை நினைவாக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த மூன்று பெண்மணிகள்…
நீலகிரி மாவட்டம், இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்தியாடா கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் அவர்களுக்கு தீபா திவ்யா பிரதீபா என்று மூன்று மகள்கள் உள்ளனர். இவர் தனது பிள்ளைகளை படித்து பட்டதாரி ஆக்க வேண்டும், என்ற நோக்குடன் தனது உழைப்பில் விவசாயம் செய்து மூன்று பிள்ளைகளையும் பட்டதாரியாக உருவாக்க தனது பிள்ளைகளுக்கு முதுகெலும்பாய் திகழ்ந்துள்ளார். இவர்களில் முதல் பெண்மணி தீபா துணை பேராசிரியராகவும் இரண்டாவது பெண்மணி திவ்யா வழக்கறிஞராகவும் மூன்றாவது பிள்ளை பிரதீபா அறிவியல் நிறைஞர் ஆகவும்…..
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது…
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு. வசந்தம். க.கார்த்திகேயன்.B.sc.M.L.A* ., அவர்கள் ஆனைக்கிணைங்க மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிப்பொருப்பாளர் அ. ச.பெருநற்கிள்ளிஅவர்கள் முன்னிலையில், ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.R.துரைமுருகன் அவர்கள் தலைமையில் இன்று ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம்* ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுசாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊராட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்.மற்றும்.கார் ஓட்டுனர், டாடா ஏசி ஓட்டுனர் அனைவருக்கும் இதில் தொழிலதிபர்…
குமரி மாவட்டம் தக்கலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள டாரஸ் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
செப் 29 கன்னியாகுமரி தகவலறிந்து விரைந்து வந்த தக்கலை தீயணைப்புத்துறையினர், காரின் உள்ளே மாட்டி கொண்ட திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுபின் என்ற நபரை, துறை பணியாளர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் சிலரை தமுமுக அம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலிஸார் விசாரனை செய்து வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி, செப். 29:- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இன்று (செப்டம்பர். 29) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. சுகுமார் பங்கேற்று, மனுதாரர்கள் இருந்த இடத்திற்கே சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். பொதுவான மனுக்கள் மீது மட்டுமல்லாமல், முதலமைச்சரின்…
தமிழ்நாட்டில் தமிழ்மொழி இல்லை.
நீலகிரி மாவட்ட உதகையில், ரோகிணி சாலையில் பல்வேறு தங்கும் விடுதிகள், காட்டேஜ் கள் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் வணிக ரீதியான கடைகள் மற்றும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து பெயர் பலைககளிலும் முதலில் தமிழில் எழுத வேண்டும்., அடுத்தது பிற மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று ஆனை உள்ளது. ஆனால், இதையும் மீறி தமிழ் மொழியே இல்லாமல் மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்…
