Headlines

கோவை 32 வது வார்டு பகுதியில் தாயுமானவர் திட்டம்.

கோவை 32 வது வார்டு பகுதியில் தாயுமானவர் திட்டம்.

கோவை, வடவள்ளி பகுதி கழகம் சார்பாக முதலமைச்சர், M. K. Stalin அரசின் சிறந்த முன்னெடுப்புகளில் ஒன்றாக 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே நேரடியாக சென்று குடிமை பொருட்கள் வழங்கும் வரலாற்று திட்டமான தாயுமானவர்திட்டம் திட்டத்தை சென்னையில் துவக்கி வைத்தார்.

அதனை ஒட்டி Coimbatore Corporation மேற்கு மண்டலம் 38 வது வார்டு வடவள்ளி பகுதிக்கு உட்பட்ட கல்வீரம்பாளையத்தில் சிறப்பு மிகு திட்டத்தை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், DMK ITWing மாநிலத் துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, வட்டக் கழக செயலாளர் ச தெய்வம் சூர்யா, தெய்வ மகாலட்சுமி, கனகராஜ், சின்னத்தங்கம், செல்வி, மகேஷ், பானு தினேஷ், மணிகண்டன், உமா செல்வி, நமது நிருபர்கள் தினேஷ் மற்றும் மார்ட்டின், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று
துவக்கி வைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *