நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் தவலைமலைபகுதியில் மன்சரிவு ஏறபட்டுபெரிய அளவில் உள்ள பறைஒருமரம்தடுத்த நிலையில்எப்போதும் சாலையில் விழும்நிலையில் உள்ளாதால் நீலகிரி மாவட்டநிர்வாகம் தமிழ்நாடு பேரிடர்மீட்புப்புகுழு காவல்துறையினர் தேசியநெடுஞ்சாலை துறையினர் அப்புறபடுத்தி போக்குவரத்தை.
சீர்செய்யும்பணியில் கடுமையான மழையிலும் ஈடுபட்டுவருகிறார்கள் . அவர்களின் பணி நிறைவடையும் வரைபொதுமக்கள் அவர்களுக்குமுழு ஒத்துழைப்பை வழங்கவேன்டும்
