சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பி பார்க்க வைப்போம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ள ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம் என்று தெரிவித்துள்ளார்.
