நீலகிரி மாவட்டத்தில் செக்ஸண் 17 பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர், கோத்தகிரி, கேத்தி பஞ்சாயத்திற்குட்பட்ட மைனலை ஜங்ஷன், மந்தடா, புது லைன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செக்ஷன்–17 பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறி, இன்று காலை அப்பகுதி மக்கள் திரளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் DYFI மற்றும் CITU ஆகிய இரு அமைப்புகளின் சார்பில், அவற்றின் மாநிலச் செயலாளர் திரு. பி. சண்முகம் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது….
