கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் மகளீர் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவிகள் தேர்ச்சிக்குத் துணை நின்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவரும் ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையருமான…
