போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !
தென்காசி, ஆக – 19 தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர் தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள்…
