நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்”..
நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்” யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L முருகன் ஜீ அவர்கள், முன்னாள் மாநில தலைவர் Ex IPS அண்ணாமலை மற்றும் மாநில பொதுசெயலாளர்திரு AP.முருகானந்தம் ஜீ, மாநில செயலாளர் நந்தகுமார் ஜீ ,மாவட்ட தலைவர் Dr.A தர்மன் அவர்களின் ஏற்பாடுகளில் தேசிய,மாவட்ட, மண்டல, அணி தலைவர் அணி பிரிவு தலைவர் பாஜக சொந்தங்கள் ,நிர்வாகிகளுடன்…
